Sunday, January 17, 2010

கேட்டதில் பிடித்தது

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்... மாமயில் மீதே மாயமாய் வந்தான்... பொன் முகம் அதனில் புன்னகை பொங்க... இன்னமுத்தென்ன இம்மொழி பதிந்தொரு மின்னலை போலே மறைந்தான்...! --- (பூங்குயில்) பனிமலர் அதனில் புது மணம் கண்டேன்... வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்... தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்... தனிமயில் இனிமை கண்டேன்...! --- (பூங்குயில்)

----------- Courtesy - திரு கல்கி கிரீஷ்னமூர்த்தி அவர்கள்

No comments: